Political Economy, Caste, Labour
The relationship between land, labour and remuneration is crucial to understand caste and capitalist exploitation of human and natural resources and to understand people’s struggle for equality and justice. This book series addresses the role of caste in integrating labour into the production processes and introduces materialist analyses of labour to the burgeoning literature of critical caste studies. We seek to understand the changing dynamics of land ownership, commodity markets, work and remuneration, migration experiences, and political imagination in relation to labouring lives, within both South Asia and its diaspora. Adopting a political economy and critical caste approach, the series considers caste and class together, presenting new narratives and histories of working people's resistance.
நூல் வரிசை : அரசியல் பொருளாதாரம், சாதி, உழைப்பு
சாதி அமைப்பும் முதலாளித்துவமும் மனிதர்களையும் இயற்கை வளங்களையும் சுரண்டலுக்கு உட்படுத்துவதை புரிந்துகொள்வதற்கும், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்களின் போராட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் நிலம், உழைப்பு மற்றும் ஊதியம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை புரிந்துகொள்வது இன்றியமையாதது. இந்த நூல் தொடரானது, உற்பத்திச் முறைகளில் உழைப்பை ஒருங்கிணைப்பதில் சாதியின் பங்கினை ஆராய்வதோடு வளர்ந்து வரும் சாதி எதிர்ப்பு மற்றும் விமர்சன அறிவுத் தளத்திற்கு, உழைப்பு குறித்த பொருள்முதல்வாத பகுப்பாய்வுகளை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் தெற்காசியா மற்றும் புலம்பெயர்ச் சூழல்களில் உழைக்கும் மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய நில உடைமை, பண்டச் சந்தைகள், உழைப்பு, ஊதியம், இடப்பெயர்வு அனுபவங்கள், மற்றும் அரசியல் நகர்வுகள் ஆகியவற்றில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை புரிந்துகொள்ள முயல்கிறது. சாதியையும் வர்க்கத்தையும் ஒருசேரக் கருத்தில் கொண்டு, அரசியல் பொருளாதாரம் மற்றும் சாதி எதிர்ப்பு / விமர்சன அணுகுமுறையைக் கையாளும் இத்தொடர் உழைக்கும் மக்களின் எதிர்ப்பு குறித்த புதிய கதையாடல்களையும் வரலாறுகளையும் முன்வைக்கிறது.
Series Editorial Information: Yet to be announced
Editorial Collective: Yet to be announced
All Books
No titles have been published yet.