கணக்கதிகாரம்
2026-07-27
காலனிய ஆதிக்கத்திற்கு முன்பாக, தமிழ்ச் சமூகத்தில் இயங்கி வந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களின் வாயிலாக சமூகத்தில் உலாவிய கணக்கு சார்ந்த பரிமாற்றங்களை பாடல்களாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டவற்றை தற்கால வாசகர்களுக்குப் புரியும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
Read More Read more about தமிழ்க் கணக்குப் பாடல்கள்18ஆம் நூற்றாண்டில் செங்கற்பட்டு மாவட்ட கிராம சமூகத்தில் நிலவுடைமைக்கும் உற்பத்திக்கும் உழைப்பிற்கும் எந்தெந்த வகையான கணக்குச் செயல்முறைகள் எப்படிப்பட்ட மதிப்பீடுகளைக் கொடுத்தது? கிராம கணக்குப்பிள்ளைகளின் தொழில் ரீதியான கணக்கு வேலைகள், உற்பத்தி உறவுகளுக்கும் சாதிய ஏற்றத்தாழ்விற்கும் இடையில் எப்படி இயங்கியது? போன்ற கேள்விகளுக்கான வரலாற்று ஆவணங்களின் தொகுப்பு இந்த நூல்.
Read More Read more about செங்கற்பட்டு ஆவணங்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் கிராம சமூகமும் வருவாயும்